October 11, 2021

இனி பெட்ரோலுக்கு குட்பை (மின்சார வாகனம்)

கோவிட் - 19 தொற்று நோய் காலத்தில் குறைந்த விற்பனை காலத்தில் கூட இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் தொடர்ந்த விலையேற்றம் மற்றும் கரிம உமிழ்வினால் காரணமாக காற்று மாசு ஏற்படுதல் ஆகியவற்றின் உலகெங்கும் எரிபொருட்களை தவிர்க்கும் வகையில் இரு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கூட மின்சாரத்தில் இயங்கும் வகையாக தயாரிக்கப்படுகிறது.



இந்தியாவில் இத்தகைய மாற்றீட்டை வழங்க தானேவைச் சேர்ந்த தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனமான கோகோ - ஏ1 (GO GO - A1) நாட்டின் முதல் “பிராந்திய போக்குவரத்து” அலுவலகம் (Regional Transport Office) அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன (Electric Vehicle) மற்றும் கருவியை சந்தைப்படுத்தி உள்ளது.

தேர்வு செய்ய இரண்டு வெவ்வேறு வாடகை மாதிரிகளில் கிடைக்கிறது. இந்த மின்மாற்றி தொகுப்பை உங்கள் சொந்த வாகனத்திற்கு அல்லது நிறுவனம் வழங்கும் இருசக்கர வாகனத்தின் ஒரு பகுதியாக தனித்தனியாக பதிவு செய்யலாம்.



நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.ஸ்ரீ காந்த்ஷண்டே (Mr.Srikanth Shinde) கூறும்போது "2011 ல் நிறுவனத்தை துவங்கியபோது எங்கள் கவனம் EV கள் மற்றும் அவற்றின் கூறுகளில் சில்லறை விற்பனையில் இருந்தது பின்னர் ஐஐடி மற்றும் பிற பொறியல் கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி மற்றும் R & D ( ஆர் & டி) துறைகளில் தேவைப்படும் வகையில் செயலாற்றினோம்.” என்கிறார்



தொழில் துறையில் பெறப்பட்ட அனைத்து அனுபவங்களையும் சேகரித்து 2019- ஆம் ஆண்டில் நிறுவனம் தங்களது முதல் தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது எரிபொருளால் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை மின்சாரமாக மாற்றக்கூடிய ரெட்ரோ ஃபிட் மாற்றும் கருவி (Retrofit Conversation Kit) கண்டுபிடித்து விற்பனையில் உள்ளது.



ரெட்ரோ ஃபிட் மாற்றுகருவி (Retrofit Conversation Kit):-

கிட் ஒரு ஹப் மோட்டார் (Hub Motor), மீளுருவாக்கம் கட்டுப் படுத்தி (Regenerative Controller) கை திராட்டில் (Wrist Throttle), டிரம் பிரேக் (Drum Brake) பேட்டரி Soc, வயரிங் சேணம் (Wiring Saddle), விசை சுவிட்ச் கட்டுப்படுத்தி (Key Switch) மற்றும் ஸ்விங் ஆர்ம் (Swing Arm) ஆகியவற்றுடன் வருகிறது.

72 V 40 AH பேட்டரியுடன் கிட் 151 கிமீ வேகத்தை 5 விநாடிகளில் 80 கீ.மீ வரை எடுக்கிறது. மோட்டார்திறன் அதிகபட்சமாக 4 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி மற்றும் 67.NM டார்க் திறனை வழங்குகிறது.

இந்த கிட் தற்போது மும்பையில் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் விரைவில் புனே மற்றும் பெங்களூருவில் வாடிக்கையாளர்களுக்கு திறக்கப்படும்.

GoGo A1 ஒரு இந்திய நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த OEM/ODM மற்றும் மின்சார சூரிய சக்தி கொண்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் பாகங்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிறுவனம் முக்கியமாக தற்போது உள்ள இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் கார்களை மின்சக்தி தொழில்நுட்பங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள எரிபொருள் வாகனங்களை மாற்றுவதன் காரணமாக பொருள் சிக்கனம், மறுசுழற்சி செயல்முறை மற்றும் உற்பத்தி செயல்முறை காற்று மாசுபாட்டையும் குறைக்கிறது.

Our Website: https://gogoa1.com/

CONTACT US

Sales Department
+91 8657591801
+91 8657591802
+91 7021920700

Marketing Department
+91 8657591816

Technical Department
+91 8657591817

Accounts
+91 8657591820

Business Training
+91 8657591816
+91 8657591818
+91 8850178791Office Hours
Monday - Saturday
 09:00 AM - 07:00PM

Email: sales@gogoa1.com
Facebook: gogoa1india
Instagram: gogoa1com
Working hours: 9:00 AM - 7:00 PM

   Address :                                                  
  GoGoA1.com
  Plot No 36, Near NMMC School, 
  Sector 2A, Koparkhairane,
  Navi Mumbai -400709
  Maharashtra, India 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Stories